பாடல் #20530
ஆசீர்வதித்தருளும்
🔤 Aaseervathittharulum
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதித்தருளும் - தேவா ஆசீர்வதித்தருளும் இரத்தத்தால் கழுவினிரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 தேவா தேவா தேவாதி தேவா - 2 கருவில் தெரிந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 பேர் சொல்லி அழைத்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 ஆபிரகாமை ஆசீர்வதித்த தீர நீரே என்னையும் ஆசீர்வதியும் - 2 ஈசாக்கை ஆசீர்வதித்த தீர நீரே என்னையும் ஆசீர்வதியும் மன்னிக்க தெரிந்தவரே என்னை ஆசிர்வதித்தருளும் இரட்சிப்பு தந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் யாக்கோப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும் யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும் கிருபை நிறைந்தவரே என்னை ஆசீர்வதித்தருளும் சியோனிலிருப்பவரே என்னை ஆசீர்வதித்தருளும் - 2 தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும் சாலோமோனை ஆசீர்வதித்தீரே நீரே என்னையும் ஆசீர்வதியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathittharulum - Thaevaa Aaseervathittharulum Ratthatthaal Kazhuvinirae Ennai Aaseervathittharulum - 2 Thaevaa Thaevaa Thaevaathi Thaevaa - 2 Karuvil Therindhavarae Ennai Aaseervathittharulum - 2 Paer Solli Azhaitthavarae Ennai Aaseervathittharulum - 2 Aapirakaamai Aaseervathittha Theera Neerae Ennaiyum Aaseervathiyum - 2 Eesaakkai Aaseervathittha Theera Neerae Ennaiyum Aaseervathiyum Mannikka Therindhavarae Ennai Aasirvathittharulum Iratsippu Thandhavarae Ennai Aaseervathittharulum Yaakkoppai Aaseervathittheerae Neerae Ennaiyum Aaseervathiyum Yosaeppai Aaseervathittheerae Neerae Ennaiyum Aaseervathiyum Kirupai Niraindhavarae Ennai Aaseervathittharulum Siyoniliruppavarae Ennai Aaseervathittharulum - 2 Thaaveethai Aaseervathittheerae Neerae Ennaiyum Aaseervathiyum Saalomonai Aaseervathittheerae Neerae Ennaiyum Aaseervathiyum