பாடல் #2045
கலங்காதே மனமே
🔤 Kalangkaathae Manamae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே மனமே திகையாதே மனமே கன்மலையாம் கிறிஸ்து காத்திடுவார் தினமே - 2 - கலங்காதே கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே கடைசிவரை உன்னை கைவிடமாட்டார் - 2 - கலங்காதே அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் அவரது புயங்கள் உந்தன் ஆதாரம் - 2 - கலங்காதே அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே - 2 - கலங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Manamae Thikaiyaathae Manamae Kanmalaiyaam Kiristhu Kaatthituvaar Thinamae - 2 - Kalangkaathae Kavalaippataathae Kanneer Sinthaathae Kataisivarai Unnai Kaividamaattaar - 2 - Kalangkaathae Anaathi Devanae Unakku Ataikkalam Avarathu Puyanggal Undhan Aathaaram - 2 - Kalangkaathae Antikkol Yesuvai Ataikkalam Avarae Aadharippaarae Amaithikol Manamae - 2 - Kalangkaathae