பாடல் #2040
கலங்காதே இயேசு
🔤 Kalangkaathae Yesu
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே இயேசு உன்னோடு வருகிறார் தேவன் உன்னோடு பேசுகிறார் கலங்காதே வேதனை வனாந்தரத்தில் நீ நடந்து வருகிறாயோ - 2 அன்பில்லா வரண்ட நிலத்தில் நீ தனிமையில் தவிக்கிறாயோ - 2 கலங்காதே கஷ்டங்கள் மீண்டும் மீண்டும் உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ-2 பிரச்சனை வேதனை வியாதிகளும் கண்ணீர் மல்கிட செய்கிறதோ -2 கலங்காதே இயேசுவின் வல்லமை இன்றும் மாறிடவே இல்லை - 2 அவரின் அணைக்கும் கரங்கள் இன்றும் குறுகிப் போகவில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Yesu Unnotu Varukiraar Devan Unnotu Paesukiraar Kalangkaathae Vaedhanai Vanaandharatthil Nee Natanthu Varukiraayo - 2 Anpillaa Varanda Nilatthil Nee Thanimaiyil Thavikkiraayo - 2 Kalangkaathae Kashtanggal Meentum Meentum Unnai Sogatthil Saerkkiratho-2 Piracchanai Vaedhanai Viyaathigalum Kanneer Malkida Seykiratho -2 Kalangkaathae Yesuvin Vallamai Inrum Maaridavae Illai - 2 Avarin Anaikkum Karanggal Inrum Kurukip Pogavillai - 2