பாடல் #2035
சேனைகளின் கர்த்தரே
🔤 Saenaigalin Karttharae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் - 2 பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழே பூமியின் மேலே வேறொரு நாமம் இல்லை - 2 ஜெயம் ஜெயமே - 2 என்றென்றும் ஜெயம் ஜெயமே - 2 சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா - 2 அபிஷேகியும் அனல் மூட்டிடும் - 2 என்றென்றும் அபிஷேகியும் சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கே மகிமையும் மாட்சிமையும் - 2 கோடிகோடியாய் கோடிகோடியாய் நன்றிநன்றி ஐயா - 2 சேனைகளின் கர்த்தரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Karttharae Neer Parisutthar Parisutthar - 2 Parisutthar Parisuttharae Saenaigalin Karttharae 1) Vaanatthin Keezhae Poomiyin Maelae Vaeroru Naamam Illai - 2 Jeyam Jeyamae - 2 Enrenrum Jeyam Jeyamae - 2 Saenaigalin Karttharae 2) Oorrutthanneerae Jeevanathiyae Pongki Vaarumaiyaa - 2 Apishaekiyum Anal Moottitum - 2 Enrenrum Apishaekiyum Saenaigalin Karttharae 3) Thuthi Umakkae Kanam Umakkae Makimaiyum Maatsimaiyum - 2 Kotikotiyaay Kotikotiyaay Nanrinanri Aiyaa - 2 Saenaigalin Karttharae Neengga Parisutthar Parisutthar Parisutthar Parisuttharae Aaaa Parisutthar Parisuttharae Saenaigalin Karttharae