பாடல் #2034
கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில்
🔤 Kartthaavae Naanggal Nenjjatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில் மெய் ஞானமற்ற மாந்தர்; நீர் புத்தியைத் தராவிடின் எப்போதும் புத்தியீனர்; உம்மால் உண்டான வேதத்தால் உம் ஆவியின் சகாயத்தால் நற்பாதை காண வேண்டும். 2. வேதத்துக்காக தோத்திரம் உமக்குண்டாவதாக; உம் திரு வார்த்தையைத் தினம் எல்லாரும் பக்தியாக வாசித்து கேட்டு சிந்தித்து உட்கொள்ள நீர் கடாட்சித்து நல்லாவி நித்தம் ரூடவ்யும். 3. பிதாவே! எங்கும் ஜீவனாம் உம் வார்த்தை செல்வதாக; ஆ! யேசுவே நீர் சென்றதாம் செந்நெறி செல்வோமாக நல்லாவியை எம் உள்ளத்தில் இறக்கி வார்த்தையால் அதில் நற்சீர் அளித்துக் காரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavae Naanggal Nenjjatthil Mey Njaanamartra Maandhar; Neer Putthiyaith Tharaavitin Eppothum Putthiyeenar; Ummaal Untaana Vaedhatthaal Um Aaviyin Sakaayatthaal Narpaathai Kaana Vaentum. 2. Vaedhatthukkaaga Thotthiram Umakkuntaavathaaga; Um Thiru Vaartthaiyaith Thinam Ellaarum Pakthiyaaga Vaasitthu Kaettu Sinthitthu Utkolla Neer Kataatsitthu Nallaavi Nittham Roodavyum. 3. Pithaavae! Engkum Jeevanaam Um Vaartthai Selvathaaga; Aa! Yaesuvae Neer Sendrathaam Senneri Selvomaaga Nallaaviyai Em Ullatthil Irakki Vaartthaiyaal Athil Narseer Alitthuk Kaarum.