பாடல் #203
அம்மையப்பன் உந்தன்
🔤 Ammaiyappan Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் வாழ்ந்த பின்பும் உம்மில் உயிர்ப்பதும் நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீரேநிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீரே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீரே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிறைவாழ்வு என்னும் நிஜமான நீரே நிரந்தரம் அதன் விலையாக எனை நீர் உம்மில் இணைப்பீர் நிரந்தரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ammaiyappan Undhan Anpae Nirandharam Maarum Ulakil Maaraa Um Uravae Nirandharam Immai Vaazhvil Marumai Iruppathu Nirandharam Naan Vaazhndha Pinpum Ummil Uyirppathum Nirandharam Thaayin Anpu Saeykku Ingkae Nirandharam Thaayum Thanthaiyum Emakku Neeraenirandharam Thaeyum Vaazhvil Nampikkai Neerae Nirandharam Naan Saayum Pothu Kaappathu Neerae Nirandharam Selvanggal Konarum Inbatthil Illai Nirandharam Pathaviyum Pugazhum Tharuvathu Illai Nirandharam Niraivaazhvu Ennum Nijamaana Neerae Nirandharam Adhan Vilaiyaaga Enai Neer Ummil Inaippeer Nirandharam