பாடல் #2025
கர்த்தாவே நீர் மாட்சிமை
🔤 Kartthaavae Neer Maatsimai
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே துதி மகிமைக்கெல்லாம் என்றென்றும் பாத்திரரே உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனை உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் மகத்துவமும் பெயர் புகழும் உம் கரத்திலிருக்கின்றதன்ரோ -எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த உம்மால் ஆகுமே ஐசுவரியமும் ஆனந்தமும் உம் கரத்திலிருக்கின்றதே - எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த உம்மால் ஆகும் சத்தியமும் ஜீவனுமே உம் கரத்திலிருக்கின்றதே - எந்த மனிதனையும் விடுவித்திட உம்மால் ஆகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Maatsimai Niraindhavarae Thuthi Makimaikkellaam Enrenrum Paatthirarae Undhan Naamam Uyartthi Paati Aaraathippaen -2 Aaraadhanai Aaraadhanai Undhan Naamam Uyartthi Paati Aaraathippaen Makatthuvamum Peyar Pugazhum Um Karatthilirukkindrathanro -endha Manidhanaiyum Maenmaippatuttha Ummaal Aakumae Aisuvariyamum Aanandhamum Um Karatthilirukkindrathae - Endha Manidhanaiyum Maenmaippatuttha Ummaal Aakum Satthiyamum Jeevanumae Um Karatthilirukkindrathae - Endha Manidhanaiyum Vituvitthida Ummaal Aakumae