பாடல் #2022
கர்த்தாவே காலையில்
🔤 Kartthaavae Kaalaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை கேட்கப்பண்ணுவீர் - 2 உமக்கு நேரே ஆயத்தமாகி தினம் காத்திருப்பேனே - 2 1. என் கால்கள் வழுவாதபடிக்கு என் நடைகள் உமது வழிகளிலே - 2 தினம் நடத்தும் பாதுகாத்திடுமே - 2 2. என் கன்மலை மீட்பரும் நீரே என் வார்த்தையும் ஜீவனும் நீரே - 2 உம் சமூகமே என் பிரியமே 3. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை உம் கிருபை என்னை தொடர்ந்திடுமே -2 நானும் நிலைத்திருப்பேன் தினம் காத்திருப்பேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Kaalaiyil Um Satthatthai Kaetkappannuveer - 2 Umakku Naerae Aayatthamaaki Thinam Kaatthiruppaenae - 2 1. En Kaalkal Vazhuvaadhapatikku En Nataigal Umathu Vazhigalilae - 2 Thinam Natatthum Paathukaatthitumae - 2 2. En Kanmalai Meetparum Neerae En Vaartthaiyum Jeevanum Neerae - 2 Um Samoogamae En Piriyamae 3. En Jeevanulla Naalellaam Nanmai Um Kirupai Ennai Thodarnthitumae -2 Naanum Nilaitthiruppaen Thinam Kaatthiruppaen - 2