பாடல் #2021
கர்த்தாவே என்னை மா அன்பாய்
🔤 Kartthaavae Ennai Maa Anpaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவே என்னை மா அன்பாய் நீர் இந்த ராவிலும் பொல்லாங்கில்லாமல் சுகமாய் தற்காத்துக் கொண்டிரும். 2. இருட்டிலேயும் தேவரீர் வெளிச்சமானவர்; மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர் உறக்க மற்றவர். 3. என்னால் உண்டான பாவத்தால் மனம் கலங்கினும் க்றிஸ்துவின் தூய ரத்தத்தால் என் நெஞ்சைக் கழுவும். 4. இரக்கம் செய்த உமக்கே புகழும் நன்றியும் செலுத்துவேன் என் கர்த்தரே; என்னைத் தள்ளாதிரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavae Ennai Maa Anpaay Neer Indha Raavilum Pollaangkillaamal Sugamaay Tharkaatthuk Kontirum. 2. Iruttilaeyum Thaevareer Velicchamaanavar; Mey Isravaelaik Kaakkum Neer Urakka Martravar. 3. Ennaal Untaana Paavatthaal Manam Kalangkinum Kristhuvin Thooya Ratthatthaal En Nenjsaik Kazhuvum. 4. Irakkam Seytha Umakkae Pugazhum Nanriyum Selutthuvaen En Karttharae; Ennaith Thallaathirum.