பாடல் #2018
கர்த்தாவே உம்மை நான் நம்புவேன்
🔤 Kartthaavae Ummai Naan Nampuvaen
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உம்மை நான் நம்புவேன் - எந்தக் காலமும் உம் துணை தேடுவேன் - உம் பாதம் ஒன்றை தினம் நாடுவேன் - எந்தன் வாழ் நாளெல்லாம் அது போதுமே ஆயிரம்நாவுகள் போதுமோ - எந்தன் ஆத்தும நேசரைப் போற்றிட அற்புத தேவன் அன்பின் சொரூபன் அதிசய தேவனை ஸ்தோத்திரிப்பேன் அன்பரின் நேசத்தில் அகமகிழ்வேன் - கர்த்தாவே உம்மை நான் நம்புவேன் சத்துரு சிங்கம் போல் நெருங்குமோ இரத்தக் கோட்டைக்குள்ளே நானும் இருக்கிறேன் எது வந்த போதும் நான் அஞ்சிடேனே என் மீட்ப இயேசு என்னோடு உண்டு உண்டு என்பதொரு நம்பிக்கை - இயேசு உண்டு என்றெண்ணி நான் உயிர் வாழ்வதுண்டு - கர்த்தாவே உம்மை நான் நம்புவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Ummai Naan Nampuvaen - Endhak Kaalamum Um Thunai Thaetuvaen - Um Paadham Onrai Thinam Naatuvaen - Endhan Vaazh Naalellaam Athu Pothumae Aayiramnaavugal Pothumo - Endhan Aatthuma Naesaraip Porrida Arpudha Devan Anpin Sorooban Athisaya Devanai Sthotthirippaen Anbarin Naesatthil Agamakizhvaen - Kartthaavae Ummai Naan Nampuvaen Satthuru Singgam Pol Nerungkumo Ratthak Kottaikkullae Naanum Irukkiraen Ethu Vandha Pothum Naan Anjsitaenae En Meetpa Yesu Ennotu Untu Untu Enbathoru Nampikkai - Yesu Untu Enrenni Naan Uyir Vaazhvathuntu - Kartthaavae Ummai Naan Nampuvaen