பாடல் #2017
கர்த்தாவே உம்மை நம்புவேன்
🔤 Kartthaavae Ummai Nampuvaen
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உம்மை நம்புவேன் உம்மில் மகிழ்ந்து களி கூறுவேன் - கர்த்தாவே உம்மை நம்புவேன் பூர்வ நாளை நினைத்து உம்மை புகழ்ந்து பாடுவேன் புண்ணிய உம் செயலை எண்ணி போற்றிப் பாடுவேன் - கர்த்தாவே உம்மை நம்புவேன் மரண தூதன் கையில் இருத்து மீட்டுக் காத்தவா மறக்க என்னால் கூடுமோ மன்னவா உம் செயலினை - கர்த்தாவே உம்மை நம்புவேன் நெஞ்சம் நொந்து வாடும் போது தஞ்சம் ஆனீரே வாடி நானும் நின்ற போது தேடி வந்து தேற்றினீர் - கர்த்தாவே உம்மை நம்புவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Ummai Nampuvaen Ummil Makizhnthu Kali Kooruvaen - Kartthaavae Ummai Nampuvaen Poorva Naalai Ninaitthu Ummai Pugazhnthu Paatuvaen Punniya Um Seyalai Enni Porrip Paatuvaen - Kartthaavae Ummai Nampuvaen Marana Thoodhan Kaiyil Irutthu Meettuk Kaatthavaa Marakka Ennaal Kootumo Mannavaa Um Seyalinai - Kartthaavae Ummai Nampuvaen Nenjjam Nonthu Vaatum Pothu Thanjjam Aaneerae Vaati Naanum Nindra Pothu Thaeti Vanthu Thaerrineer - Kartthaavae Ummai Nampuvaen