பாடல் #2008
கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
🔤 Kartthar Periyavar Pugazhappatatthakkavar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர் அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம் கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Periyavar Pugazhappatatthakkavar Avarin Makatthuvatthai Aaraaynthu Mutiyaathu Selluvom Solluvom Paarengkum Parai Saarruvom Karttharaith Thuthiyunggal Avar Kirupai Enrumullathu Irakkam Urukkam Saandham Niraindha Devan Avar Allavo Thalaimurai Thalaimuraikkum Karttharin Kiriyaigalai Karutthaayp Paatith Thuthitthup Pugazhnthu Arivitthu Vaarunggal Karttharin Jananggalae Avar Karatthin Vallamaiyai Arinthu Unarnthu Uyartthikkoora Virainthu Vaarunggal Karttharin Iraajjiyamae Nitthiya Nitthiyamae Paaratha Mengkum Paranthu Paravida Thinamum Jepitthituvom