பாடல் #20
அக்கினியின் காற்றை
🔤 Akkiniyin Kaarrai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே ஊற்றுமே ஆவியை அக்கினியை ஊற்றச்செய்யுமே வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால் தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே தேவனே வாருமே அக்கினியை ஊற்றச்செய்யுமே பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால் பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே தெய்வமே இறங்கும் அக்கினியை ஊற்றச்செய்யுமே மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே இன்றைக்கே இப்போதே அக்கினியை ஊற்றச்செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkiniyin Kaarrai Veesach Seyyumae Apishaegatthin Mazhaiyai Pozhiya Seyyumae Oorrumae Aaviyai Akkiniyai Oortrachseyyumae Vaananggalaik Kizhitthu Valla Aaviyaal Thaagamulla Ullanggalai Nirappitumae Devanae Vaarumae Akkiniyai Oortrachseyyumae Paatthiranggal Ellaam Apishaegatthaal Parrippitittheriya Analmoottumae Theyvamae Irangkum Akkiniyai Oortrachseyyumae Maamsamaana Yaavar Maelum Irangkitumae Varanggalaal Vallamaiyaal Nirappitumae Inraikkae Ippothae Akkiniyai Oortrachseyyumae