பாடல் #1999
தியாகராஜன் இயேசுவே
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
தியாகராஜன் இயேசுவே ஜீவன் தந்தார் நமக்காகவே காயம் மீதில் காயமே ஏற்றுக்கொண்டார் தயங்காமலே தேவனோ தம் மைந்தனை நொறுக்க சித்தம் கொண்டார் கீழ்ப்படிந்து இயேசுவும் சிலுவைப்பாதை ஏற்றுக்கொண்டார் அவரின் காய தழும்புகள் நம்மை குணமாக்கவே அவர் அடைந்த ஆக்கினை நமக்கு ஜீவன் தந்திடவே