பாடல் #1995
கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார்
🔤 Kartthar Sinaegam Sudhanaith Thanthaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார் அவர் சிநேகம் ரட்சிக்கிறார். நான் மீண்டும் சொல்லுவேன் அவர் சிநேகம் அவர் சிநேகம் சிநேகமே. 2. ஐயோ நான் பாவி நான் கெட்டுப்போனேன் அவர் இரக்கம் சிநேகமே. நான் மீண்டும் சொல்லுவேன் அவர் சிநேகம் அவர் சிநேகம் சிநேகமே. 3. என் நேச மீட்பர் என்னண்டை வந்தார் என் பாவக் குற்றம் சுமந்தாரே. நான் மீண்டும் சொல்லுவேன் அவர் சிநேகம் அவர் சிநேகம் சிநேகமே. 4. அவர் என் மேய்ப்பர் என் வானத் தப்பம் அவர் என் ஜோதி என் பாக்யமே. நான் மீண்டும் சொல்லுவேன் அவர் சிநேகம் அவர் சிநேகம் சிநேகமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar Sinaegam Sudhanaith Thanthaar Avar Sinaegam Ratsikkiraar. Naan Meentum Solluvaen Avar Sinaegam Avar Sinaegam Sinaegamae. 2. Aiyo Naan Paavi Naan Kettupponaen Avar Irakkam Sinaegamae. Naan Meentum Solluvaen Avar Sinaegam Avar Sinaegam Sinaegamae. 3. En Naesa Meetpar Ennantai Vanthaar En Paavak Kurtram Sumanthaarae. Naan Meentum Solluvaen Avar Sinaegam Avar Sinaegam Sinaegamae. 4. Avar En Maeyppar En Vaanath Thappam Avar En Jothi En Paakyamae. Naan Meentum Solluvaen Avar Sinaegam Avar Sinaegam Sinaegamae.