பாடல் #1991
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
🔤 Kartthar En Maeyppar Naan Thaazhchsiyataiyaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார் என் துக்கம் மாற்றுவார் என் தேவனை அறிவார் அவர் சர்வ வல்ல தேவனே அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை எல்லாம் அவராலே கூடும் அவரால் எல்லாம் கூடும் சிறையிருப்பை மாற்றுவார் தாழ்ப்பாள்களை உடைப்பார் அவர் சேனைகளின் கர்த்தரே அவர் அற்புதத்துன் தேவன் அதிசயம் செய்வார் அவராலே எல்லாம் கூடும் எல்லாம் அவராலே கூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeyppar Naan Thaazhchsiyataiyaen Avar Ennai Kaappaar Aenthi Sumappaar En Thukkam Maarruvaar En Devanai Arivaar Avar Sarva Valla Devanae Avaraal Kootaadhathu Onrumae Illai Ellaam Avaraalae Kootum Avaraal Ellaam Kootum Siraiyiruppai Maarruvaar Thaazhppaalkalai Utaippaar Avar Saenaigalin Karttharae Avar Arpudhatthun Devan Athisayam Seyvaar Avaraalae Ellaam Kootum Ellaam Avaraalae Kootum