பாடல் #1987
கர்த்தர் என் பக்கமாகில்
🔤 Kartthar En Pakkamaakil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்கு பயம் ஏன்? உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன்; அப்போதென்மேலே வந்த பொல்லா வினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்புபோல ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே; அதாலே பக்தர் யாரும் திடன்கொள்வார்களே; நான் ஏழைப் பலவீனன், வியாதிப்பட்டோனே; அவரில் சொஸ்தம்இ ஜீவன் சமஸ்தமும் உண்டே. 3. தெய்வாவி என்னில் தங்கி என்னை நடத்தவே, பயம் எல்லாம் அடங்கி திடனாய் மாறுதே; அப்பாவே என்று சொல்ல, அவர் என் நெஞ்சுக்கே ஆற்றல் சகாயம்செய்ய என் ஆவி தேறுதே. 4. என் உள்ளமே களிக்கும் துக்கிக்கவேண்டுமோ? கர்த்தர் என்மேல் உதிக்கும் பகலோன் அல்லவோ? பரத்தில் வைக்கப்பட்ட அநந்த பூரிப்பே என் ஆவிக்கு பலத்த திடன் உண்டாக்குமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar En Pakkamaakil Enakku Payam Aen? Ubatthiravam Untaakil Manraatik Kenjsuvaen; Appothenmaelae Vandha Pollaa Vinai Ellaam Palattha Kaartratittha Thurumpupola Aam. 2. En Nenjsin Asthipaaram Maelaana Karttharae; Athaalae Pakthar Yaarum Thidankolvaarkalae; Naan Aezhaip Palaveenan, Viyaathippattonae; Avaril Sosthami Jeevan Samasthamum Untae. 3. Theyvaavi Ennil Thangki Ennai Natatthavae, Payam Ellaam Adangki Thidanaay Maaruthae; Appaavae Enru Solla, Avar En Nenjsukkae Aartral Sakaayamseyya En Aavi Thaeruthae. 4. En Ullamae Kalikkum Thukkikkavaentumo? Kartthar Enmael Uthikkum Pakalon Allavo? Paratthil Vaikkappatta Anandha Poorippae En Aavikku Palattha Thidan Untaakkumae.