பாடல் #1978
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
🔤 Kartthar Aavi Ennil Asaivaatida
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் பாடுவேன் பாடுவேன் -2 தாவீதைப்போல் பாடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் ஆடுவேன் ஆடுவேன் - 2 தாவீதைப்போல் ஆடுவேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் துதிப்பேன் துதிப்பேன் - 2 தாவீதைப்போல் துதிப்பேன் கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட தாவீதைப்போல் ஜெபிப்பேன் ஜெபிப்பேன் - 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Aavi Ennil Asaivaatida Thaaveethaippol Paatuvaen Paatuvaen -2 Thaaveethaippol Paatuvaen Kartthar Aavi Ennil Asaivaatida Thaaveethaippol Aatuvaen Aatuvaen - 2 Thaaveethaippol Aatuvaen Kartthar Aavi Ennil Asaivaatida Thaaveethaippol Thuthippaen Thuthippaen - 2 Thaaveethaippol Thuthippaen Kartthar Aavi Ennil Asaivaatida Thaaveethaippol Jepippaen Jepippaen - 2 Thaaveethaippol Jepippaen