பாடல் #1977
கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதே
🔤 Kartthar Aasarittha Oyvu Maravaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதே வாரநாளில் சிறந்த சோபித தினமே லௌகீக ஜோலி நீக்கி உன்னதக் களிப்பு விண்டல ஜோதியோடு இந்நாள் உதித்தது. வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! 2. ஓய்வை ஆசரித்து உன்னதனைத் தொழு சீடர்க்கு யேசு சொன்னார் நானே ஜீவவழி ரட்சகரைப் பின்சென்று தாழ்மையாய் ஜீவித்தால் நித்தயமாய்ப் பாய்ந்தோடும் ஜீவதண்ணீர் ரூடவ்வார். வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! 3. பரிசுத்த இன்பம் பாலகர் யேசுவைப் பணிவுடன் கொண்டாடி வாழ்த்தித் தொழுவதே அளவிலாத் தயவே அன்பின் இரட்சகர் அருளிய நல்வாக்கு தேற்றுதே மனதை. வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar Aasarittha Oyvu Maravaathae Vaaranaalil Sirandha Sopidha Thinamae Laukeega Joli Neekki Unnathak Kalippu Vindala Jothiyotu Innaal Uthitthathu. Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae! Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae! 2. Oyvai Aasaritthu Unnathanaith Thozhu Seedarkku Yaesu Sonnaar Naanae Jeevavazhi Ratsakaraip Pinsenru Thaazhmaiyaay Jeevitthaal Nitthayamaayp Paaynthotum Jeevathanneer Roodavvaar. Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae! Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae! 3. Parisuttha Inbam Paalakar Yaesuvaip Panivudan Kontaati Vaazhtthith Thozhuvathae Alavilaath Thayavae Anpin Iratsakar Aruliya Nalvaakku Thaerruthae Manathai. Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae! Vaazhka Vaazhka! Enrum Vaazhka! Oyvu Thinamae!