பாடல் #1975
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்
🔤 Karttharaip Paati Thuthitthituvom
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம் கன்மலை தேவனை ஆராதிப்போம் துதியின் மத்தியில் வாசம் செய்யும் தூயவரை நாம் போற்றிடுவோம் (பாடிடுவோம்... போற்றிடுவோம் வாழ்த்திடுவோம்... வணங்கிடுவோம்) யுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தர் மகிமையாக வெற்றி சிறந்தார்... - 2 செங்கடல் பிளந்து வழியை தந்த தேவாதி தேவனை ஸ்தோத்தரிப்போம்... -2 வானமும் பூமியும் படைத்தவரை வல்லமை நிறைந்த ஆண்டவரை... - 2 வானத்தில் இருந்து இறங்கி வந்த வான மன்னாவானவரை... - 2 நேற்றும் இன்றும் என்றும் மாறா நித்திய இராட்சியம் உள்ளவரை... - 2 நிந்தைகள் சுமந்து மீட்டவரை நித்திய வாழ்வுக்கு அழைத்தவரை... 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaip Paati Thuthitthituvom Kanmalai Devanai Aaraathippom Thuthiyin Matthiyil Vaasam Seyyum Thooyavarai Naam Porrituvom (paatituvom... Porrituvom Vaazhtthituvom... Vanangkituvom) Yutthatthil Vallavar Enggal Kartthar Makimaiyaaga Verri Siranthaar... - 2 Senggatal Pilanthu Vazhiyai Thandha Thaevaathi Devanai Sthottharippom... -2 Vaanamum Poomiyum Pataitthavarai Vallamai Niraindha Aandavarai... - 2 Vaanatthil Irunthu Irangki Vandha Vaana Mannaavaanavarai... - 2 Naerrum Inrum Enrum Maaraa Nitthiya Iraatsiyam Ullavarai... - 2 Ninthaigal Sumanthu Meettavarai Nitthiya Vaazhvukku Azhaitthavarai... 2