பாடல் #1968
கர்த்தரை நம்பினோர்
🔤 Karttharai Nampinor
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் - 2 எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்;ந்து காத்திடுவார் வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்சி வந்தாலும் கவலையில்லை மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் கர்த்தரை நேசித்து அவர் வழியில் நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் உழைப்பின் பயனை உண்பார்கள் நன்மையும் நலமும் பெறுவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Nampinor Paeruperror Seeyon Malaipol Uruthiyudan Asaiyaamal Iruppaarkal - 2 Erusalaem Nakaram Malaigalaal Eppothum Soozhnthu Iruppathupol Ippothum Eppothum Kartthar Nammai Soozhnthu Soozh;nthu Kaatthituvaar Vaaykkaalkal Oratthil Natappattu Kanidharum Maramaay Valarvaarkal Kotai Kaalatthil Payamillai Varatsi Vanthaalum Kavalaiyillai Manaivi Kanidharum Thiraatsaich Seti Pillaigal Olivak Kanrugal Pol Illatthil Makizhnthu Vaazhvaarkal Itaivitaamal Jepippaarkal Karttharai Naesitthu Avar Vazhiyil Natakkum Manidhar Paeruperror Uzhaippin Payanai Unpaarkal Nanmaiyum Nalamum Peruvaarkal