பாடல் #1966
கர்த்தரை தேடின
🔤 Karttharai Thaetina
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே - நான் இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே - 2 கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ராயேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் - இறுதி கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும், இரவினிலும் பாதுகாக்கின்றார் போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும், எப்போதும் எந்நாளும் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thaetina Naatkalellaam Kaariyam Vaaykkach Seythaarae Etthanai Etthanai Nanmaigalo Yesappaa Seythaarae - Naan Iruthivarai En Vaazhvu Yesappaa Umakkutthaanae - 2 Kaalkal Thallaada Vidamaattaar Kaakkum Devan Urangga Maattaar Israayaelaik Kaakkiravar Ennaalum Thoongga Maattaar - Iruthi Kartthar Ennaik Kaakkinraar Enathu Nizhalaay Irukkinraar Pakalinilum, Iravinilum Paathukaakkinraar Pokum Pothum Kaakkinraar Thirumpum Pothum Kaakkinraar Ippothum, Eppothum Ennaalum Kaatthituvaar