பாடல் #1963
கர்த்தரை கெம்பீரமாய் துதியுங்கள்
🔤 Karttharai Kempeeramaay Thuthiyunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை கெம்பீரமாய் துதியுங்கள் கர்த்தரை கெம்பீரமாய் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது (2) கர்த்தரே உன்னதர் மகிமையில் சிறந்தவர் ஆனந்த கீதங்கள் பாடுவோமே சூரிய சந்திரனே துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது (2) கண்ணீரைத் துடைப்பவர், கைவிடாதிருப்பவர் நன்றியால் கர்த்தரை உயர்த்திடுவோம். வானாதி வானங்களே துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது (2) அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் புகழ்ந்து யாவரும் போற்றிடுவோம் பூமியின் குடிகளே துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது (2) சுவாசமுள்ள யாவுமே கர்த்தரை துதிக்குமே ஆகையால் பாடுவோம் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Kempeeramaay Thuthiyunggal Karttharai Kempeeramaay Thuthiyunggal Avar Kirupai Enrum Ullathu (2) Karttharae Unnathar Makimaiyil Sirandhavar Aanandha Keedhanggal Paatuvomae Sooriya Santhiranae Thuthiyunggal Avar Kirupai Enrum Ullathu (2) Kanneeraith Thutaippavar, Kaivitaathiruppavar Nanriyaal Karttharai Uyartthituvom. Vaanaathi Vaananggalae Thuthiyunggal Avar Kirupai Enrum Ullathu (2) Athisayamaanavar Arpudhanggal Seypavar Pugazhnthu Yaavarum Porrituvom Poomiyin Kutigalae Thuthiyunggal Avar Kirupai Enrum Ullathu (2) Suvaasamulla Yaavumae Karttharai Thuthikkumae Aakaiyaal Paatuvom Allaelooyaa