பாடல் #1954
கர்த்தரின் வேலை செய்யும் விடியற் காலத்தில்
🔤 Karttharin Vaelai Seyyum Vitiyar Kaalatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தரின் வேலை செய்யும் விடியற் காலத்தில் வைகறை சுகமான நல்ல நேரத்தில் சூரியன் வானில் ஏறி கிரணம் வீசவும் ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும். 2. கர்த்தரின் வேலைசெய்யும் மத்யான வேளையும் வெயிலும் எரித்தாலும் ஒழியாதிரும். ஊழியம் செய்து வாரும் இடைவிடாமலும் ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும். 3. கர்த்தரின் வேலை செய்யும் பொழுது போகுமே சிவந்த வானம் பாரும் ஒளி நீங்குமே! சந்தியா காலமாகி இருள் உண்டாகவும் ராத்திரி மா சமீபம் வேலை ஓய்ந்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Karttharin Vaelai Seyyum Vitiyar Kaalatthil Vaigarai Sugamaana Nalla Naeratthil Sooriyan Vaanil Aeri Kiranam Veesavum Raatthiri Maa Sameebam Vaelai Oynthitum. 2. Karttharin Vaelaiseyyum Mathyaana Vaelaiyum Veyilum Eritthaalum Ozhiyaathirum. Oozhiyam Seythu Vaarum Itaivitaamalum Raatthiri Maa Sameebam Vaelai Oynthitum. 3. Karttharin Vaelai Seyyum Pozhuthu Pokumae Sivandha Vaanam Paarum Oli Neengkumae! Santhiyaa Kaalamaaki Irul Untaagavum Raatthiri Maa Sameebam Vaelai Oynthitum.