பாடல் #1941
அசத்துற அன்போட அழகாக மண்ணில்
🔤 Asatthura Anpoda Azhakaaga Mannil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊரு ராசன் மகாராசண்தா போடு தத்தரிகட தா இனிமே இராஜ வாழக்க டா போடு தத்தரிகட தா – எந்நாளும் இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு - போறா பின்னால எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா - போது உனக்கு எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய் பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம் புள்மேல் பூவாக வந்தாரைய்யா நியாயம் தீர்க்க வருவாரடா கோயிலுக்குள் நீயா நானா சண்டையெல்லா வேணாண்டா தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம் தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asatthura Anpoda Azhakaaga Mannil Vanthaarae – En Karaiyellaam Moottakkatti Thoora Vachsaarae Enakkae Onnum Puriyala Sollattheriyala Kanavaa Nanavaa Naan Sutthivarum Pambaramaa Aanaen Thannaala Vandhathu Yaaru Solluthu Ooru Raasan Makaaraasanthaa Potu Thattharigata Thaa Inimae Iraaja Vaazhakka Taa Potu Thattharigata Thaa – Ennaalum Inimae Iraaja Vaazhakka Taa Kanakkaa Kachsidhamaa Thaenaa Inikkiraannu - Poraa Pinnaala Ellaa Uruttaakum Nampivitaadha Pangku Kallam Kapatamilaa Katavula Kaadhal Senjsaa - Pothu Unakku Ellaam Kaikkootum Thaanaa Thaetivarum Pangkaey Peruma Paechsellaam Pazhikkaathutaa Irukkum Varaikkum Anbath Tharuvom Pulmael Poovaaga Vanthaaraiyyaa Niyaayam Theerkka Varuvaarataa Koyilukkul Neeyaa Naanaa Santaiyellaa Vaenaantaa Thalaivan Unnavida Vaeraleval Osatthitaa Veratti Vantiyakkatti Pambaramaa Sutthuvom Thalaivan Varalaara Oorellaam Solluvom