பாடல் #1939
கரையோர கடலலை சத்தம்
🔤 Karaiyora Katalalai Sattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம் சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி.. சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி.. 1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2) 2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி - இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2) 3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karaiyora Katalalai Sattham Kaathora Kaatthula Nittham Solluthu Oru Arpudha Seythi Meyyaana Seythi.. Solluthu Oru Arpudha Seythi Meyyaana Seythi.. 1. Varushamu Irantaayiramumaachsi Adanggala Aviyala Indha Paechsi Varushamu Irantaayiramumaa– –chsi Adanggala Aviyala Indha Paechsi Maranatthukkappaalae Nisamaavae Oruvaazhkkai Irukkuthendra Raasaavae (2) 2. Kettuppona Enakkaaga Piranthaaru Kurtramillaa Ratthatthaiyum Sinthinaaru Kettuppona Enakkaaga Piranthaa– –ru Kurtramillaa Ratthatthaiyum Sinthinaaru Pattuppona En Vaazhvu Malarnthiruchsi - Yesu Uyirtthezhunthaar Enna Nampikkaivaichsi (2) 3. Thirumbavum Varuvaennu Sonnaarungga Satthiya Vaedhatthil Ulla Seythingga Thirumbavum Varuvaennu Sonnaarung – –ka Satthiya Vaedhatthil Ulla Seythingga Vaazhnthaalum Yesuvukkaay Vaazhnthiruppaen Uyirponaalum Avarotu Saernthiruppaen -2