பாடல் #1936
கருணைக் கடலே
🔤 Karunaik Katalae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணைக் கடலே இயேசுவே கனிந்தே வாருமே எனது நெஞ்சம் உம்மிலே என்றும் தஞ்சமே அன்பான எம் தேவனே எம் நெஞ்சிலே வாருமே - 2 எண்ணமெல்லாம் நீ நிறைந்தாய் ஒளி ஏற்றும் தீபம் போல் - ஆ உயிரானவா, உணவாகி வா - எம் உள்ளத்தில் நிறைந்திட வா - 2 காலமெல்லாம் வழித்துணையாய் வரவேண்டினோம் உம்மை - ஆ வரவேண்டுமே, நல்லாயனே - 2 உம் மந்தையில் சேர்த்தருள்வாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaik Katalae Yesuvae Kaninthae Vaarumae Enathu Nenjjam Ummilae Enrum Thanjjamae Anpaana Em Devanae Em Nenjsilae Vaarumae - 2 Ennamellaam Nee Nirainthaay Oli Aerrum Theebam Pol - Aa Uyiraanavaa, Unavaaki Vaa - Em Ullatthil Nirainthida Vaa - 2 Kaalamellaam Vazhitthunaiyaay Varavaentinom Ummai - Aa Varavaentumae, Nallaayanae - 2 Um Manthaiyil Saerttharulvaay - 2