பாடல் #1931
கரம் பிடித்து
🔤 Karam Pititthu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதிபாடி போற்றுவோம் - 2 ஆமென் அல்லேலூயா பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் நாம் நடக்கும் பாதைகளக் காட்டுவார் நாள்நோறும் ஞானத்தாலே நிரப்புவார் நீதியின் பாதையிலே நடத்துவார் நிழல்போல நம் வாழ்வை தொடருவார் எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து இதுதான் வழியென்றே பேசுவார் இறுதிவரை எப்போதும் நடத்துவார் இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Pititthu Vazhi Natatthum Karttharai Kalippotu Thuthipaati Porruvom - 2 Aamen Allaelooyaa Pasumaiyaana Maeycchal Ulla Idatthilae Ilaippaarach Seykinraar Yesu Kalaippaartra Neer Niraindha Aruvikku Kartthar Ennai Azhaitthuch Selkinraar Naam Natakkum Paathaigalak Kaattuvaar Naalnorum Njaanatthaalae Nirappuvaar Neethiyin Paathaiyilae Natatthuvaar Nizhalpola Nam Vaazhvai Thodaruvaar Endhappakkam Ponaalum Udanirunthu Ithuthaan Vazhiyenrae Paesuvaar Iruthivarai Eppothum Natatthuvaar Yesu Naamam Vaazhkavenru Vaazhtthuvom