பாடல் #1930
கரம் பற்றி நடந்திடுவேன்
🔤 Karam Parri Natanthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து ஆவியில் மகிழ்ந்திடுவேன் இராஜாதி இராஜாவுக்கே - மகிமை இயேசு ராஜனுக்கே இறங்கிடும் தேவ ஆவியே - என்னை நிரப்பிடும் வல்ல ஆவியே சத்துரு கோட்டைகளை இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன் சத்திய ஆவி துணைகொண்டு என்றும் புதுபெலன் அடைந்திடுவேன் நெருக்கங்கள் வரும்போது - என் நேசர் என் பட்சம் உண்டு துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் அற்புதம் நடந்திடுமே - என்றும் மாறிடா தேவ அன்பால் அல்லேலூயா பாடிடுவோம் - நம் அதிசய தேவனுக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Parri Natanthituvaen Kartthar Yesuvil Makizhnthituvaen Avar Kaattum Vazhiyil Unmaiyaay Natanthu Aaviyil Makizhnthituvaen Iraajaathi Iraajaavukkae - Makimai Yesu Raajanukkae Irangkitum Thaeva Aaviyae - Ennai Nirappitum Valla Aaviyae Satthuru Kottaigalai Yesu Ratthatthaal Jeyitthituvaen Satthiya Aavi Thunaikontu Enrum Puthupelan Atainthituvaen Nerukkanggal Varumpothu - En Naesar En Patsam Untu Thuthitthituvaen Enrum Pugazhnthituvaen Avar Naamatthil Jeyam Etuppaen Arpudham Natanthitumae - Enrum Maaritaa Thaeva Anpaal Allaelooyaa Paatituvom - Nam Athisaya Devanukkaay