பாடல் #193
அப்பா பிதாவே உம்மைக்கு
🔤 Appaa Pithaavae Ummaikku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அன்பின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நித்திய பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நிர்மல ராஜனே உமக்கு ஸ்தோத்திரம் மகா தேவனே உமக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஜீவனுள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அன்பின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆறுதலின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் மகிமையின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் கிருபையின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அதிசய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் சத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இரட்சிப்பின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உன்னதமான தேவனே உமக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஜீவனுள்ள தேவனே உமக்கு ஸ்தோத்திரம் பரிசுத்தர் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆபிரகாமின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஈசாக்கின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் யாக்கோபின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இஸ்ரவேலின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா . . . . உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 3 பிதாவாகிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அற்புதத்தின்தேவனே உமக்கு ஸ்தோத்திரம் வல்லமையுள்ள உமக்கு ஸ்தோத்திரம் பரத்தின் உமக்கு ஸ்தோத்திரம் மெய்யான உமக்கு ஸ்தோத்திரம் பரிசுத்த உமக்கு ஸ்தோத்திரம் சத்திய உமக்கு ஸ்தோத்திரம் இரட்சிப்பின் உமக்கு ஸ்தோத்திரம் நம்பிக்கiயின் உமக்கு ஸ்தோத்திரம் சேனைகளின் உமக்கு ஸ்தோத்திரம் பரிசுத்தர் பரிசுத்தர் உமக்கு ஸ்தோத்திரம் இஸ்ரவேலின் பரிசுத்தர் உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா தேவனே உமக்கு ஸ்தோத்திரம் யெகோவா யீரே உமக்கு ஸ்தோத்திரம் யெகோவா ஷாலோம் உமக்கு ஸ்தோத்திரம் யெகோவா ஷம்மா உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா நிசியே உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஈலியோன் உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ரோஹி உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஸிட்கேனு உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா சபயோத் உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா மெக்காதீஸ் உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ரொபேகா உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஒசேனு உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஏலோஹீ உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஏலோகா உமக்கு ஸ்தோத்திரம் யேகோவா ஏலோஹே உமக்கு ஸ்தோத்திரம் எல்ஷடாய் . . . . . உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 3 சமாதான கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் சுகமளிக்கும் கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ஜெயக்கொடியானவரே உமக்கு ஸ்தோத்திரம் உன்னதமான கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் என் மேய்ப்பரே உமக்கு ஸ்தோத்திரம் நீதியின் கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாதி கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ராஜாதி ராஜனே உமக்கு ஸ்தோத்திரம் நித்தியமான தேவனே உமக்கு ஸ்தோத்திரம் சேனைகளின் கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் குணமாக்கும் கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் உருவாக்கும் கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் நம்முடைய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உன்னுடைய தேவனே உமக்கு ஸ்தோத்திரம் என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கும் நிறைந்தவர் உமக்கு ஸ்தோத்திரம் இயேசு என்னும் நாமம் உமக்கு ஸ்தோத்திரம் இம்மானுவேல் நாமம் உமக்கு ஸ்தோத்திரம் வார்த்ததை என்ற நாமம் உமக்கு ஸ்தோத்திரம் இன்பமான நாமம் உமக்கு ஸ்தோத்திரம் பெரிய நாமம் உமக்கு ஸ்தோத்திரம் மகிமையின் நாமம் உமக்கு ஸ்தோத்திரம் யெகோவா . . . . உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 3 பரிசுத்த ஆவியே உமக்கு ஸ்தோத்திரம் நியாயத்தின் சுட்டெரிப்பின் சேனையதிபதியே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் சேனாதிபதியே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் பாதுகாவலரே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் மத்தியஸ்தரே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் சகோதரரே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் அருணோதயமே உமக்கு ஸ்தோத்திரம் எல்ஷடாய் . . . . . உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Umakku Sthotthiram Anpin Pithaavae Umakku Sthotthiram Nitthiya Pithaavae Umakku Sthotthiram Nirmala Raajanae Umakku Sthotthiram Makaa Devanae Umakku Sthotthiram Thaevaathi Devanae Umakku Sthotthiram Jeevanulla Devanae Umakku Sthotthiram Anpin Devanae Umakku Sthotthiram Aarudhalin Devanae Umakku Sthotthiram Makimaiyin Devanae Umakku Sthotthiram Kirupaiyin Devanae Umakku Sthotthiram Athisaya Devanae Umakku Sthotthiram Satthiya Devanae Umakku Sthotthiram Iratsippin Devanae Umakku Sthotthiram Unnathamaana Devanae Umakku Sthotthiram Thaevaathi Devanae Umakku Sthotthiram Jeevanulla Devanae Umakku Sthotthiram Parisutthar Devanae Umakku Sthotthiram Aapirakaamin Devanae Umakku Sthotthiram Eesaakkin Devanae Umakku Sthotthiram Yaakkopin Devanae Umakku Sthotthiram Isravaelin Devanae Umakku Sthotthiram Yaekovaa . . . . Umakku Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram - 3 Pithaavaakiya Devanae Umakku Sthotthiram Arpudhatthindevanae Umakku Sthotthiram Vallamaiyulla Umakku Sthotthiram Paratthin Umakku Sthotthiram Meyyaana Umakku Sthotthiram Parisuttha Umakku Sthotthiram Satthiya Umakku Sthotthiram Iratsippin Umakku Sthotthiram Nampikkaiyin Umakku Sthotthiram Saenaigalin Umakku Sthotthiram Parisutthar Parisutthar Umakku Sthotthiram Isravaelin Parisutthar Umakku Sthotthiram Yaekovaa Devanae Umakku Sthotthiram Yekovaa Yeerae Umakku Sthotthiram Yekovaa Shaalom Umakku Sthotthiram Yekovaa Shammaa Umakku Sthotthiram Yaekovaa Nisiyae Umakku Sthotthiram Yaekovaa Eeliyon Umakku Sthotthiram Yaekovaa Rohi Umakku Sthotthiram Yaekovaa Sitkaenu Umakku Sthotthiram Yaekovaa Sapayoth Umakku Sthotthiram Yaekovaa Mekkaathees Umakku Sthotthiram Yaekovaa Ropaekaa Umakku Sthotthiram Yaekovaa Osaenu Umakku Sthotthiram Yaekovaa Aelohee Umakku Sthotthiram Yaekovaa Aelokaa Umakku Sthotthiram Yaekovaa Aelohae Umakku Sthotthiram Elshataay . . . . . Umakku Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram - 3 Samaathaana Karttharae Umakku Sthotthiram Sugamalikkum Karttharae Umakku Sthotthiram Jeyakkotiyaanavarae Umakku Sthotthiram Unnathamaana Karttharae Umakku Sthotthiram Kartthar En Maeypparae Umakku Sthotthiram Neethiyin Karttharae Umakku Sthotthiram Kartthaathi Karttharae Umakku Sthotthiram Raajaathi Raajanae Umakku Sthotthiram Nitthiyamaana Devanae Umakku Sthotthiram Saenaigalin Karttharae Umakku Sthotthiram Kunamaakkum Karttharae Umakku Sthotthiram Uruvaakkum Karttharae Umakku Sthotthiram Nammutaiya Devanae Umakku Sthotthiram Unnutaiya Devanae Umakku Sthotthiram En Devanae Umakku Sthotthiram Engkum Niraindhavar Umakku Sthotthiram Yesu Ennum Naamam Umakku Sthotthiram Immaanuvael Naamam Umakku Sthotthiram Vaartthathai Endra Naamam Umakku Sthotthiram Inbamaana Naamam Umakku Sthotthiram Periya Naamam Umakku Sthotthiram Makimaiyin Naamam Umakku Sthotthiram Yekovaa . . . . Umakku Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram - 3 Parisuttha Aaviyae Umakku Sthotthiram Niyaayatthin Sutterippin Saenaiyathibathiyae Umakku Sthotthiram Enggal Saenaathibathiyae Umakku Sthotthiram Enggal Paathukaavalarae Umakku Sthotthiram Enggal Matthiyastharae Umakku Sthotthiram Enggal Sakodhararae Umakku Sthotthiram Enggal Arunodhayamae Umakku Sthotthiram Elshataay . . . . . Umakku Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram - 3