பாடல் #1929
கரம் கூப்பி நான் வணங்குவேன்
🔤 Karam Kooppi Naan Vanangkuvaen
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரம் கூப்பி நான் வணங்குவேன் உம்மை கைதட்டி நான்பாடுவேன்... - 2 இயேசுவே உமைநோக்கியே விண்ணப்பம் நான் செய்கிறேன் என் வேண்டுதல் நீர் கேட்பதால்... - 2 அப்பா என்றழைக்கும் உரிமை தந்தீர் ஆவியோடு துதிக்க அபிஷேகித்தீர்... - 2 ஆயிரம் ஆயிரம் துதிகள் பாடியே ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்... - 2 உலகத்தில் அமைதியை நான் தேடியே துயரத்தால் கலங்கித்தவிக்கும் போது... - 2 ஆறுதலும் அமைதியும் உள்ளத்தில் தந்தீர், அன்பரே உம் நாமம் அடைக்கலமே... - 2 தாயைப்போல் என்னை அன்பால் அனைத்தீர் தந்தையைபோல் தோளில் தூக்கிச்சுமந்தீர்!... - 2 வேதனை நோய்கள் யாவும் குணமாக்கினீர் வாழ்நாள் எல்லாம் நன்மையால் நிறைத்திடுவீர்...-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karam Kooppi Naan Vanangkuvaen Ummai Kaidhatti Naanpaatuvaen... - 2 Yesuvae Umainokkiyae Vinnappam Naan Seykiraen En Vaentudhal Neer Kaetpathaal... - 2 Appaa Endrazhaikkum Urimai Thantheer Aaviyotu Thuthikka Apishaekittheer... - 2 Aayiram Aayiram Thuthigal Paatiyae Aandavarae Ummai Aaraathippaen... - 2 Ulakatthil Amaithiyai Naan Thaetiyae Thuyaratthaal Kalangkitthavikkum Pothu... - 2 Aarudhalum Amaithiyum Ullatthil Thantheer, Anbarae Um Naamam Ataikkalamae... - 2 Thaayaippol Ennai Anpaal Anaittheer Thanthaiyaipol Tholil Thookkichsumantheer!... - 2 Vaedhanai Noykal Yaavum Kunamaakkineer Vaazhnaal Ellaam Nanmaiyaal Niraitthituveer...-2