பாடல் #192
அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
🔤 Appaa Pithaavae Ummai Thuthikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் அப்பா பிதாவே உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன் இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே ஆவியானவரே உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை போற்றுகிறேன் எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே எங்கள் நாவு உம்மை துதித்திடுதே அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை துதிக்கிறேன் ஆவியானவரே உம்மை போற்றுகிறேன் அல்லேலூயா ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன் ஆமேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Ummai Thuthikkiraen Appaa Pithaavae Ummai Porrukiraen Enggal Muzhangkaalkal Mudangkituthae Enggal Naavu Ummai Thuthitthituthae Yesu Raajaa Ummai Thuthikkiraen Yesu Raajaa Ummai Porrukiraen Enggal Muzhangkaalkal Mudangkituthae Enggal Naavu Ummai Thuthitthituthae Aaviyaanavarae Ummai Thuthikkiraen Aaviyaanavarae Ummai Porrukiraen Enggal Muzhangkaalkal Mudangkituthae Enggal Naavu Ummai Thuthitthituthae Appaa Pithaavae Ummai Thuthikkiraen Yesu Raajaa Ummai Thuthikkiraen Aaviyaanavarae Ummai Thuthikkiraen Aaviyaanavarae Ummai Porrukiraen Allaelooyaa Aamaen Aamaen Allaelooyaa Aamaen Aamaena