பாடல் #1913
கண்ணோக்கிப் பாருமைய்யா
🔤 Kannokkip Paarumaiyyaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணோக்கிப் பாருமைய்யா என்பாவக் கறைகளைக் கழுவுமைய்யா எண்ணிக்கை அடங்காத என் பாவங்கள் நீர் மன்னித்து பரிசுத்த மாக்கிடுமே தேவனே உமது கிருபையின்படியே எனக்கு இரங்குமே உந்தன் மிகுதியான இரக்கங்களினால் என்னை சுத்தம் செய்யுமே இயேசுவே எங்கள் அக்கிரமம் நீங்க சுத்திகரித்திடுமே நேசரே எங்கள் சாபங்கள் (நீங்க) முற்றிலும் கழுவுமே தூற்றிடும் மாந்தர் நடுவினில் எம்மைத் தேற்றிடும் கிறிஸ்துவுண்டு - என்னை ஆற்றியே தினம் ஆறுதல் சொல்லும் ஆத்ம - மணாளனுண்டு இயேசுவின் கரங்களில் இருக்கின்ற என்னை பறிப்பவர் எவருண்டு இயேசுவின் கண்கள் என் மீதுருக்க - எனக்கென்ன குறை உண்டு வாழ்வில் எனக்கிணை எவருண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannokkip Paarumaiyyaa Enpaavak Karaigalaik Kazhuvumaiyyaa Ennikkai Adangkaadha En Paavanggal Neer Mannitthu Parisuttha Maakkitumae Devanae Umathu Kirupaiyinbatiyae Enakku Irangkumae Undhan Mikuthiyaana Irakkanggalinaal Ennai Suttham Seyyumae Yesuvae Enggal Akkiramam Neengga Sutthigaritthitumae Naesarae Enggal Saabanggal (neengga) Murrilum Kazhuvumae Thoorritum Maandhar Natuvinil Emmaith Thaerritum Kiristhuvuntu - Ennai Aarriyae Thinam Aarudhal Sollum Aathma - Manaalanuntu Yesuvin Karanggalil Irukkindra Ennai Parippavar Evaruntu Yesuvin Kankal En Meethurukka - Enakkenna Kurai Untu Vaazhvil Enakkinai Evaruntu