பாடல் #191
அப்பா பிதாவே உம்மை
🔤 Appaa Pithaavae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே உம்மை ஆராதிக்கிறேன் அதிசயமானவரே ஆராதிக்கின்றேன் அற்புதங்கள் செய்பவரே ஆராதிக்கின்றேன் அடைக்கலமானவரே ஆராதிக்கின்றேன் ஆதிமுதல் ஆனவரே ஆராதிக்கின்றேன் ஆசீர்வதிக்கின்றவரே ஆராதிக்கின்றேன் ஆவியான தேவனே ஆராதிக்கின்றேன் ஆத்துமாவை தேற்றுபவர் ஆராதிக்கின்றேன் அல்பா ஒமேகா உம்மை ஆராதிக்கின்றேன் அரணான கோட்டையே நான் ஆராதிக்கின்றேன் அநாதி தேவனே ஆராதிக்கின்றேன் அல்லேலூயா என்று கூறி ஆராதிக்கின்றேன் இரட்சண்யத்தின் கொம்பே உம்மை ஆராதிக்கின்றேன் என் பாத்திரத்தின் பங்கே உம்மை ஆராதிக்கின்றேன் என் பட்சத்தில் இருப்பவரே ஆராதிக்கின்றேன் என்னை பாதுகாப்பவரே உம்மை ஆராதிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Ummai Aaraathikkiraen Athisayamaanavarae Aaraathikkinraen Arpudhanggal Seypavarae Aaraathikkinraen Ataikkalamaanavarae Aaraathikkinraen Aathimudhal Aanavarae Aaraathikkinraen Aaseervathikkindravarae Aaraathikkinraen Aaviyaana Devanae Aaraathikkinraen Aatthumaavai Thaerrubavar Aaraathikkinraen Alpaa Omaekaa Ummai Aaraathikkinraen Aranaana Kottaiyae Naan Aaraathikkinraen Anaathi Devanae Aaraathikkinraen Allaelooyaa Enru Koori Aaraathikkinraen Iratsanyatthin Kompae Ummai Aaraathikkinraen En Paatthiratthin Pangkae Ummai Aaraathikkinraen En Patsatthil Iruppavarae Aaraathikkinraen Ennai Paathukaappavarae Ummai Aaraathikkinraen