பாடல் #1909
கண்டேன் கல்வாரியின் காட்சி
🔤 Kantaen Kalvaariyin Kaatsi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்டேன் கல்வாரியின் காட்சி கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே சிலுவையில் அறைந்தனரே உனக்காய் ஜீவன் விட்டாரே பாழும் உலகத்தின் பாவப்பிணி போக்க சிலுவை சுமந்து போகும் காட்சி கண்முன் போகும் பாவ உலகத்தில் ஜீவிக்கும் மானிடனே பாரும் அவர் உனக்காய் குருசில் தொங்கும் காட்சியை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kantaen Kalvaariyin Kaatsi Kannil Uthiram Sinthuthae Anpaana Annal Nam Yesu Namakkaay Patta Paatugal Kalvaari Malai Meethilae Kallarkal Matthiyilae Siluvaiyil Araindhanarae Unakkaay Jeevan Vittaarae Paazhum Ulakatthin Paavappini Pokka Siluvai Sumanthu Pokum Kaatsi Kanmun Pokum Paava Ulakatthil Jeevikkum Maanidanae Paarum Avar Unakkaay Kurusil Thongkum Kaatsiyai