பாடல் #1905
கண்டில்லையோ கவையில்லையோ
🔤 Kantillaiyo Kavaiyillaiyo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சப்தம் பேச உன்னையும் விரும்புகிறார் பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது போனார் - இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே அடியவர் தியாகத்தை அணிந்துவிட்டால் கொடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் - என் பொறுப்பை நான் மதியாததே உலகத்தில் வெளிச்சம் வீசவேண்டி பரலோகத் தந்தை ஆணையிட்டார் நினைப்பவர் யாரோ உழைப்பவர் யாரோ உதவுவார் யார் யாரோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kantillaiyo? Kavaiyillaiyo? Aandavar Azhaikkiraar Kaetkalaiyo? Vaiyakamanaitthum Avar Saptham Paesa Unnaiyum Virumpukiraar Pillaigal Appam Kaettu Ninraar Vaalibar Theruvil Moorchsaiyaanaar Vayothigar Vakai Theriyaathu Ponaar - Inru Vazhikaatti Kiristhavarae Atiyavar Thiyaagatthai Aninthuvittaal Kotiyavar Thaanaayth Thirunthituvaar Ariyaamai Ulakai Mootuvathaen - En Poruppai Naan Mathiyaadhathae Ulakatthil Veliccham Veesavaenti Paralogath Thanthai Aanaiyittaar Ninaippavar Yaaro Uzhaippavar Yaaro Udhavuvaar Yaar Yaaro?