பாடல் #19
அக்கினிமயமானவரே நீர் வருக
🔤 Akkinimayamaanavarae Neer Varuga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினிமயமானவரே நீர் வருக அச்சாரமானவரே நீர் வருக ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக காற்றாய் வீசுபவரே நீர் வருக எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக முத்திரை அடையாளமானவரே நீர் வருக புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக ஆவியானவரே நீர் வருக எங்கள் மீது இறங்கி அருள் தருக அல்லேலூயா அல்லேலூயா – 6 1. நீர் வரும்போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும் நீர் வரும்பொழுது சமாதானம் எனக்கு உண்டாகும் 2. நீர் வரும்போது பரிசுத்தம் எனக்கு உண்டாகும் நீர் வரும்பொழுது பாதுகாப்பு எனக்கு உண்டாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkinimayamaanavarae Neer Varuga Achsaaramaanavarae Neer Varuga Jeeva Thanneerin Oorrae Neer Varuga Kaarraay Veesubavarae Neer Varuga Enney Apishaegam Seypavarae Neer Varuga Mutthirai Ataiyaalamaanavarae Neer Varuga Puraavaip Pol Irangkubavarae Neer Varuga Aaviyaanavarae Neer Varuga Enggal Meethu Irangki Arul Tharuga Allaelooyaa Allaelooyaa – 6 1. Neer Varumpothu Sutthigarippu Enakku Untaakum Neer Varumpozhuthu Samaathaanam Enakku Untaakum 2. Neer Varumpothu Parisuttham Enakku Untaakum Neer Varumpozhuthu Paathukaappu Enakku Untaakum