பாடல் #1898
கட்டும் கர்த்தாவே நீர்
🔤 Kattum Kartthaavae Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே அறுந்து போகாத கயிற்றால் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் எங்களை அன்பால் தேவன் ஒருவராம் இராஜனும் ஒருவரே சரீரம் ஒன்றுதானே பாடுவோம் ஆதலால் Bind us together Lord Bind us together with Cords that cannot be broken Bind us together Lord Bind us together Lord Bind us together with love There is only one God There is only one King There is only one Body That is why we sing
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kattum Kartthaavae Neer Kattum Kartthaavae Arunthu Pokaadha Kayirraal Kattum Kartthaavae Neer Kattum Kartthaavae Neer Kattum Enggalai Anpaal Devan Oruvaraam Iraajanum Oruvarae Sareeram Onruthaanae Paatuvom Aadhalaal Bind us together Lord Bind us together with Cords that cannot be broken Bind us together Lord Bind us together Lord Bind us together with love There is only one God There is only one King There is only one Body That is why we sing