பாடல் #1894
கடினமானது உமக்கு எதுவுமில்லை
🔤 Katinamaanathu Umakku Ethuvumillai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 128 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடினமானது உமக்கு எதுவுமில்லை முடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை முடியாதது எதுவுமில்லை ஓங்கிய உம் புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர் நீட்டப்பட்ட உம் கரத்தாலே அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஒன்றுமில்லை ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் மனிதர்களின் செயல்களையெல்லாம் உற்று நோக்கிப் பார்க்கின்றீர் அவனவன் செயல்களுக்கேற்ப தகுந்த பரிசு தருகின்றீர் யோசனையில் பெரியவர் நீர் சேயல்களிலே வல்லவர் நீர் சேனைகளின் கர்த்தர் நீரே எல்ஷடாய் உம் நாமமே எகிப்து நாட்டில் செய்த அதிசயம் இன்றும் செய்ய வல்லவர் நீர் அற்புத அடையாளங்களினால் - உம் ஜனங்கள் புறப்படச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katinamaanathu Umakku Ethuvumillai Mutiyaadhathu Umakku Ethuvumillai Ethuvumillai Yesappaa Ethuvumillai Mutiyaadhathu Ethuvumillai Ongkiya Um Puyatthaalae Vaanam Poomi Untaakkineer Neettappatta Um Karatthaalae Akilatthaiyae Aatsi Seykinreer Ummaalae Seyya Mutiyaadha Athisayanggal Onrumillai Aayiramaayiram Thalaimuraikkum Anpukaattum Aalmaitti Kaat Manidharkalin Seyalkalaiyellaam Urru Nokkip Paarkkinreer Avanavan Seyalkalukkaerpa Thakundha Parisu Tharukinreer Yosanaiyil Periyavar Neer Saeyalkalilae Vallavar Neer Saenaigalin Kartthar Neerae Elshataay Um Naamamae Ekipthu Naattil Seytha Athisayam Inrum Seyya Vallavar Neer Arpudha Ataiyaalanggalinaal - Um Jananggal Purappatach Seytheer