பாடல் #1888
ஓர் அழகான நட்சத்திரம்
🔤 Or Azhakaana Natsatthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓர் அழகான நட்சத்திரம் விண் ஜோதியை வீசித் தோன்றிற்று யேசு பிறந்த இடத்துக்கு ஞானிகளுக்கு முன் சென்றது. ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது. 2. சத்ய வேதத்தில் அறிந்தனர் நட்சத்திரம் தோன்றும் காலத்தை அதின் ஒளியில் நடந்தனர் யேசு மெய்யான விடிவெள்ளி. ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது. 3. ஞானிகளைப் போல் நாம் பின் செல்வோம் மெய்யான ஒளியாம் யேசுவை அவர் ஒளியில் பின் செல்வோம் மோட்ச வீடு சேருமட்டும். ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Or Azhakaana Natsatthiram Vin Jothiyai Veesith Thonrirru Yaesu Pirandha Idatthukku Njaanigalukku Mun Sendrathu. Aazhakaana Natsatthiram! Inrum Prakaasikkindrathu Iratsaniya Suvisaesham Inrum Prakaasikkindrathu. 2. Sathya Vaedhatthil Arindhanar Natsatthiram Thonrum Kaalatthai Athin Oliyil Natandhanar Yaesu Meyyaana Vitivelli. Aazhakaana Natsatthiram! Inrum Prakaasikkindrathu Iratsaniya Suvisaesham Inrum Prakaasikkindrathu. 3. Njaanigalaip Pol Naam Pin Selvom Meyyaana Oliyaam Yaesuvai Avar Oliyil Pin Selvom Motsa Veetu Saerumattum. Aazhakaana Natsatthiram! Inrum Prakaasikkindrathu Iratsaniya Suvisaesham Inrum Prakaasikkindrathu.