பாடல் #1886
ஓய்வுநாள் பள்ளிகூடமே மா இன்ப ஸ்தலமே
🔤 Oyvunaal Pallikoodamae Maa Inba Sthalamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓய்வுநாள் பள்ளிகூடமே! மா இன்ப ஸ்தலமே! மாட மாளிகைகளிலும் நீயே என் மகிழ்ச்சி. பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது. 2. நான் கெட்டலைந்த காலத்தில் இன்ப ரட்சகரை கண்டு அவர் சொல் கேட்டது உன்னிடத்தில் தானே. பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது. 3. ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர் உன்னிடம் இருக்க என்றும் உன்னை மறப்பேனோ? என் ஓய்வுநாள் வீடே! பேரின்ப ஸ்தலமே! ஓய்வுநாள் வீடதே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்துக் கதறுகிறது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oyvunaal Pallikoodamae! Maa Inba Sthalamae! Maada Maalikaigalilum Neeyae En Makizhchsi. Paerinba Sthalamae! Oyvunaal Veedathae! En Aathmaa Unnai Vaanjsitthuk Katharukirathu. 2. Naan Kettalaindha Kaalatthil Inba Ratsakarai Kantu Avar Sol Kaettathu Unnidatthil Thaanae. Paerinba Sthalamae! Oyvunaal Veedathae! En Aathmaa Unnai Vaanjsitthuk Katharukirathu. 3. Jeeva Appam Jeeva Thanneer Unnidam Irukka Enrum Unnai Marappaeno? En Oyvunaal Veetae! Paerinba Sthalamae! Oyvunaal Veedathae! En Aathmaa Unnai Vaanjsitthuk Katharukirathu.