பாடல் #1884
ஓய்வுநாள் இது மனமே
🔤 Oyvunaal Ithu Manamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓய்வுநாள் இது, மனமே, - தேவனின் உரையைத் தியா னஞ் செய் கவனமே. நேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் சுவிசேஷ வசனமே. - ஓய்வு 1.ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர் சேவடி உனக் கபயமே; மேவி அவர் கிருபாசனத்தின் முன் வேண்டிக் கொள், இது! சமயமே. - ஓய்வு 2.ஆறு நாளுனக் களித்தவர், இளைப் பாறி ஏழினில் களித்தவர்; கூறும் பூரண ஆசீர்வாதத்தைக் குறித்துனை இதற் கழைக்கிறார். - ஓய்வு 3.கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று காலை நண் பகல் மாலையும்; சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து துதி செய்யும் இத் தேவாலயம். - ஓய்வு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oyvunaal Ithu, Manamae, - Devanin Uraiyaith Thiyaa Nanj Sey Kavanamae. Naeya Thanthaiyar Saeyark Kudhaviya Neri Ich Suvisaesha Vasanamae. - Oyvu 1.jeeva Suga Puthra Selvam Thandhavar Saevati Unak Kapayamae; Maevi Avar Kirupaasanatthin Mun Vaentik Kol, Ithu! Samayamae. - Oyvu 2.aaru Naalunak Kalitthavar, Ilaip Paari Aezhinil Kalitthavar; Koorum Poorana Aaseervaadhatthaik Kuritthunai Idhar Kazhaikkiraar. - Oyvu 3.kartthar Aasanam Kurukik Kael Inru Kaalai Nan Pakal Maalaiyum; Suttham Naatuvor Yaavarum Vanthu Thuthi Seyyum Ith Thaevaalayam. - Oyvu