பாடல் #1881
ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவோம்
🔤 Oyvu Naal Ithu Oynthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓய்வு நாள் இது ஓய்ந்திடுவோம் உன்னதனார் சமூகம் சேர்ந்திடுவோம். 1. ஆறு நாளிலுலகை அமைத்தனரே ஆசீர்வதித்து ஏழில் களித்தனரே. 2. அலகையின் கவலைகள் அகத்தகற்றி ஆராதித் தாண்டவரை அகத்திருத்தி. 3. நித்திய ஓய்வுநாள் நமக்குண்டே நீதியின் மக்களுக்குப் பங்குண்டே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oyvu Naal Ithu Oynthituvom Unnathanaar Samoogam Saernthituvom. 1. Aaru Naalilulakai Amaitthanarae Aaseervathitthu Aezhil Kalitthanarae. 2. Alakaiyin Kavalaigal Agatthakarri Aaraathith Thaandavarai Agatthirutthi. 3. Nitthiya Oyvunaal Namakkuntae Neethiyin Makkalukkup Pangkuntae