பாடல் #1878
ஓய்வு கீதம் ஓய்வு கீதம்
🔤 Oyvu Keedham Oyvu Keedham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! இன்ப திரு கீதமே மற்ற ராகம் மாசுற்றதே மனமே நீ வேண்டாதே. ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! உன் ராகம் கேட்கவே ஆவல் மாசு கறை உன்னில் இல்லை நேசிக்கிறேன் நான் உன்னையே. 2. அடியார்க்குச் சமாதானம் அன்பிரக்கம் உன் கீதம் ரட்சகரைப் பாவிகட்கு காட்டுவதே உன் ஜோலி. ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! உன் ராகம் கேட்கவே ஆவல் மாசு கறை உன்னில் இல்லை நேசிக்கிறேன் நான் உன்னையே. 3. என் ஆயுளின் காலமட்டும் நேசிப்பேன் ஓய்வு கீதம் மீட்கப்பட்ட கூட்டத்தோடு பாடுவேன் பின் மோட்சத்தில். ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்! உன் ராகம் கேட்கவே ஆவல் மாசு கறை உன்னில் இல்லை நேசிக்கிறேன் நான் உன்னையே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oyvu Keedham! Oyvu Keedham! Inba Thiru Keedhamae Martra Raagam Maasurtrathae Manamae Nee Vaentaathae. Oyvu Keedham! Oyvu Keedham! Un Raagam Kaetkavae Aaval Maasu Karai Unnil Illai Naesikkiraen Naan Unnaiyae. 2. Atiyaarkkuch Samaathaanam Anpirakkam Un Keedham Ratsakaraip Paavigatku Kaattuvathae Un Joli. Oyvu Keedham! Oyvu Keedham! Un Raagam Kaetkavae Aaval Maasu Karai Unnil Illai Naesikkiraen Naan Unnaiyae. 3. En Aayulin Kaalamattum Naesippaen Oyvu Keedham Meetkappatta Koottatthotu Paatuvaen Pin Motsatthil. Oyvu Keedham! Oyvu Keedham! Un Raagam Kaetkavae Aaval Maasu Karai Unnil Illai Naesikkiraen Naan Unnaiyae.