பாடல் #1872
ஓடு ஓடு விலகி
🔤 Otu Otu Vilaki
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு வேசித்தனத்திற்கு விலகி ஓடு இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு அன்பு அமைதியைத் தினம் தேடு தினம் தேடு நீ தினம் தேடு இளமை இச்சைகளை விட்டு ஓடு தூய்மை உள்ளத்தோடு துதிபாடு நீ துதிபாடு தினம் பாடு உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு பக்தி விசுவாசம் நாடித்தேடு நீ நாடித்தேடு நீ தினம் தேடு வீணாய் ஓடவில்லை என்ற பெருமை பெறனும் இயேசுவின் வருகையிலே வருகையிலே இயேசு வருகையிலே சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி பரிசு பெறும்படி பார்த்து ஓடு நீ பார்த்து ஓடு தம்பி பார்த்து ஓடு சிலை வழிப்பாட்டை விட்டு ஓடு சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு தினம் தேடு நீ தினம் தேடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Otu Otu Vilaki Otu Vaentaadha Anaitthaiyum Vittu Otu Otu Otu Thodarnthu Otu Yesu Kiristhuvai Nokki Otu Vaesitthanatthirku Vilaki Otu Yesukiristhuvai Nokki Otu Nokki Otu Nee Nokki Otu Santai Tharkkanggalai Vittu Otu Anpu Amaithiyaith Thinam Thaetu Thinam Thaetu Nee Thinam Thaetu Ilamai Ichsaigalai Vittu Otu Thooymai Ullatthotu Thuthipaatu Nee Thuthipaatu Thinam Paatu Ulakap Porul Aasai Vittu Otu Pakthi Visuvaasam Naatitthaetu Nee Naatitthaetu Nee Thinam Thaetu Veenaay Odavillai Endra Perumai Peranum Yesuvin Varukaiyilae Varukaiyilae Yesu Varukaiyilae Sareeram Otukki Thinam Keezhppatutthi Parisu Perumbati Paartthu Otu Nee Paartthu Otu Thampi Paartthu Otu Silai Vazhippaattai Vittu Otu Sirushti Karttharai Thinam Thaetu Thinam Thaetu Nee Thinam Thaetu