பாடல் #1867
ஓசன்னா முழக்கம்
🔤 Osannaa Muzhakkam
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா இயேசுவின் வருகை தெரியுதம்மா ஒருமுறை அவர் வந்தார் நம்மை மீட்பதற்கு மறுமுறை அவர் வருவார் நம்மை அழைத்து செல்வதற்கு ஓசான்னா...ஓசான்னா...ஓசான்னா... அதிசயம் ஆயிரம் நடக்குதம்மா - அது ஆண்டவர் வருகையை பேசுதம்மா அடிமை வாழ்வினி போதுமம்மா - அவர் ஆட்சியில் மகிழ்ந்து வாழ்வோமம்மா விண்ணொளி வானில் தோன்றுமம்மா - அன்று விண்ணவர் கூட்டம் திரளுமம்மா சாத்தானின் ஆட்சி விழுந்ததம்மா - அன்று சத்தியமே நின்று ஜெயித்ததம்மா ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியம்மா - இயேசு அரசுக்கு முடிவே இல்லையம்மா பரிசுத்தர் இயேசு உன் அரசரம்மா - அவர் அரசுக்குள் வாழ நீ ஆயத்தமா ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osaannaa Muzhakkam Kaetkudhammaa Yesuvin Varukai Theriyudhammaa Orumurai Avar Vanthaar Nammai Meetpatharku Marumurai Avar Varuvaar Nammai Azhaitthu Selvatharku Osaannaa...osaannaa...osaannaa... Athisayam Aayiram Natakkudhammaa - Athu Aandavar Varukaiyai Paesudhammaa Atimai Vaazhvini Pothumammaa - Avar Aatsiyil Makizhnthu Vaazhvomammaa Vinnoli Vaanil Thonrumammaa - Anru Vinnavar Koottam Thiralumammaa Saatthaanin Aatsi Vizhundhathammaa - Anru Satthiyamae Ninru Jeyitthathammaa Aayiram Aantugal Aatsiyammaa - Yesu Arasukku Mutivae Illaiyammaa Parisutthar Yesu Un Arasarammaa - Avar Arasukkul Vaazha Nee Aayatthamaa ?