பாடல் #1861
ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
🔤 Osannaa Paati Paati Naesarai Thaeti
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி ஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதே நிலையில்லா இந்த வாழ்வில் அளவில்லா அன்பு செய்தீர் சாட்சியாக நானிருந்து உந்தன் அன்பை எடுத்துச் சொல்வேன் ஆவியானவர் அன்பின் ஆண்டவர் அடிமையெனக்காய் மனிதனானீர் களிமண்ணாலே வனைந்த என்னை கழுவியெடுக்க குருதி ஈந்நீர் சிந்திய இரத்த எனக்காயல்லோ பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ உம்மைப் போல் ஆண்டவர் யருமில்லை உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை உம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை வான தூதர்கள் வாழ்த்துப் பாடிட வாகை சூடி வானில் வருவீர் மேகக் கூட்டங்கள் மேளம் முழங்க மகிமையோடு இறங்கி வருவீர் காத்திருந்தவை கண்டு மகிழ கர்த்தரோடு வானில் எழும்ப இன்பமோ துன்பமோ இனிவரும் நாளில் என் இருதயத்தால் என்றும் ஸ்தோத்தரிப்பேன் நீர் வரும் வரை உம் வழி நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Paati Paati Naesarai Thaeti Aatthumaa Aatippaada Vaanjsikkuthae Nilaiyillaa Indha Vaazhvil Alavillaa Anpu Seytheer Saatsiyaaga Naanirunthu Undhan Anpai Etutthuch Solvaen Aaviyaanavar Anpin Aandavar Atimaiyenakkaay Manidhanaaneer Kalimannaalae Vanaindha Ennai Kazhuviyetukka Kuruthi Eenneer Sinthiya Rattha Enakkaayallo Ponnum Velliyin Vilaithaan Thakumo Ummaip Pol Aandavar Yarumillai Umathanpukku Eetaay Ethuvumillai Ummaiyallaal Oru Vaazhvum Enakkillai Vaana Thoodharkal Vaazhtthup Paatida Vaakai Sooti Vaanil Varuveer Maegak Koottanggal Maelam Muzhangga Makimaiyotu Irangki Varuveer Kaatthirundhavai Kantu Makizha Karttharotu Vaanil Ezhumba Inbamo Thunbamo Inivarum Naalil En Irudhayatthaal Enrum Sthottharippaen Neer Varum Varai Um Vazhi Nilaitthiruppaen