பாடல் #1856
ஓ ஓ ஓ மனிதனே
🔤 O O O Manidhanae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ...ஓ.....ஓ......மனிதனே - நீ எங்கே போகின்றாய் ஒரு தேவன் இருக்கிறார் உன்னை அன்பாய் அழைக்கிறார் ஓ...ஓ.....ஓ......மனிதனே பூவும் புல்லும் போல நீ புவியில் வாழ்கிறார் பூக்கள் உதிர்ந்து வாடுமுன்னே - புவியில் நீயும் மடிகின்றாய் உனக்கொரு தேவன் அவர் தந்த ஜீவன் மறந்து போகின்றாய் ஆடி அலையும் வாழ்க்கை ஆறடியில் அடங்குதே நூறடி ரோட்டில் நடந்தாலும் நேரடி விபத்து வருகுதே இதை உணராமல் இயேசு இல்லாமல் எப்படி வாழ்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O...o.....o......manidhanae - Nee Engkae Pokinraay Oru Devan Irukkiraar Unnai Anpaay Azhaikkiraar O...o.....o......manidhanae Poovum Pullum Pola Nee Puviyil Vaazhkiraar Pookkal Uthirnthu Vaatumunnae - Puviyil Neeyum Matikinraay Unakkoru Devan Avar Thandha Jeevan Maranthu Pokinraay Aati Alaiyum Vaazhkkai Aaratiyil Adangkuthae Noorati Rottil Natanthaalum Naerati Vibatthu Varukuthae Ithai Unaraamal Yesu Illaamal Eppati Vaazhvaay