பாடல் #1855
ஓ ஓ ஓ ஓசன்னா
🔤 O O O Osannaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ...ஓ...ஓ...ஓசன்னா அல்லேலூயா (2) ராஜா வருகின்றார் நம் இயேசு ராஜா தூதர்களோடு எருசலேமுக்கு வருகின்றார் ஆயிரம் வருடம் சாத்தானை கட்டி ஆளுகை செய்திடுவார் (2) சாத்தானின் ராஜ்ஜியம் அழிக்கப்படுமே மரித்தவர் உயிர்த்தெழுந்து முன்செல்வாரே அழியாத ராஜ்ஜியம் கட்டப்படுமே நம் ராஜா வருகின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O...o...o...osannaa Allaelooyaa (2) Raajaa Varukinraar Nam Yesu Raajaa Thoodharkalotu Erusalaemukku Varukinraar Aayiram Varudam Saatthaanai Katti Aalukai Seythituvaar (2) Saatthaanin Raajjiyam Azhikkappatumae Maritthavar Uyirtthezhunthu Munselvaarae Azhiyaadha Raajjiyam Kattappatumae Nam Raajaa Varukinraar