பாடல் #1853
ஓ யேசுவே என் மீட்பர்
🔤 O Yaesuvae En Meetpar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓ யேசுவே என் மீட்பர் இன்ப கீதம் நீரே துக்கம் என்னைச் சூழ்கையில் என் ரட்சகர் நீரே. ஓ யேசுவே என் மீட்பர் உம்மையே போற்றுவேன் நீரே என் மாறா நண்பர் என் அன்பின் தோழர் நீர். 2. கஷ்டமான காலத்தில் நீரே என் ஆறுதல் கண்ணீர் சிந்தி நிற்கையில் நீரே என் நம்பிக்கை. 3. ரட்சகரை நம்புவேன் என் நல் வழிகாட்டி என் பாசம் அவரில் தான் உலகம் யாவிலும். 4. இப்பாவ உலகில் என் ஆத்ம சந்தோஷம் நீர் பரலோக வீட்டிலும் என் மகிழ்ச்சி நீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. O Yaesuvae En Meetpar Inba Keedham Neerae Thukkam Ennaich Soozhkaiyil En Ratsakar Neerae. O Yaesuvae En Meetpar Ummaiyae Porruvaen Neerae En Maaraa Nanpar En Anpin Thozhar Neer. 2. Kashtamaana Kaalatthil Neerae En Aarudhal Kanneer Sinthi Nirkaiyil Neerae En Nampikkai. 3. Ratsakarai Nampuvaen En Nal Vazhikaatti En Paasam Avaril Thaan Ulakam Yaavilum. 4. Ippaava Ulakil En Aathma Santhosham Neer Paraloga Veettilum En Makizhchsi Neerae.